243
மாநாடு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்து இழுத்த படம்.
இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் மாநாடு உலகம் முழுவதும் ரூ 50 கோடி வசூலை எட்டவுள்ளது. அப்படியிருக்க சிம்பு ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்தில் வெங்கட் பிரபுவிடம் தல மாநாடு பார்த்தாரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு அவர், தல இன்னு மாநாடு பார்க்கவில்லை, அடுத்த வாரத்து பார்ப்பார் என்று உற்சாகமாக கூறியுள்ளார்.