208
நடிகை ரகுல் பிரீத் சிங் தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகையாக விளங்கிவருபவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என செம பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தனது பிறந்தநாளில் நடிகை ரகுல் அவரின் காதல் உறவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான Jackky Bhagnani-யை காதலிப்பதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளார் நடிகை ரகுல்.இந்நிலையில் தற்போது நடிகை ராகுல் Jackky Bhagnani-யை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து விரைவில் ரசிகர்களுக்கு அறிவிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.