ஜான்வி கபூரின் அசத்தல் புகைப்படங்கள் – பாலைவனத்தில் ஜாலியா ஒரு ரைடு

by Column Editor

நடிகை ஜான்வி கபூரின் ட்ரக்கிங் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி மற்றும் போனி கபூர் தம்பதியின் மகள் ஜான்வி கபூர். ஜான்வி கபூரும் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உருவெடுத்து வருகிறார். தடக் என்ற படத்தின் மூலம் சினிமாவின் நுழைந்த ஜான்வி குஞ்சன் சக்சேனா திரைப்படம் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

தற்போது அவர் சில படங்களில் நடித்து வருகிறார். ஜான்வி எப்போதும் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பவர். கவர்ச்சியிலும் இறங்கிக் கலக்குவார். தற்போது ஜான்வி வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் மூலம் இணையத்தைக் கலக்கி வருகிறார். தற்போது ஜான்வி பாலைவன ட்ரக்கிங் செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஜான்வி தற்போது மலையாளத்தில் அன்னா பென் நடிப்பில் வெளியான ஹெலன் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

Related Posts

Leave a Comment