பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா நடிகை கீர்த்தி ஷெட்டி.. வெளிவந்த உண்மை

by Lifestyle Editor
0 comment

கீர்த்தி ஷெட்டி

தெலுங்கில் நடிகையாக அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி.

இதன்பின் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த தி வாரியர் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். மேலும் சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த கஸ்டடி படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி ஷெட்டி தன்னுடைய அழகை மெருகேற்றிக்கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

இதில் “நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதால் உப்பென்னா படத்தில் இருந்தது போல் என் முகம் இல்லை என்கிறார்கள். நடிகைகள் மேக்கப் போடுவதால் முகத்தில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு தான். வயசு அதிகரிக்கவும் உடலில் மாற்றங்கள் ஏற்படும்” என கூறியுள்ளார்.

இதன்மூலம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment