யார் தெரியுமா? கைதி திரைப்படத்தில் கார்த்திக்கு முன் நடித்திருக்க வேண்டிய முன்னணி நடிகர்!

by Column Editor

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் தான் கைதி.

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இரண்டாவது திரைப்படமான கைதி 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியடைந்தது.

மேலும் கைதி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் முதலில் மன்சூர் அலி கானை மனதில் வைத்து தான் எழுதியாக கூறப்பட்டது. பின்னர் தான் கார்த்தி அப்படத்தில் நடிப்பதாக ஒப்பந்தமானார்.

இந்நிலையில் தற்போது முன்னணி நடிகரான விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் கைதி திரைப்படத்தின் வாய்ப்பை மிஸ் செய்ததாக கூறியுள்ளார்.

மேலும் அதில் தனக்கு வருத்தமில்லை என்றும் ஏன்னென்றால் கார்த்தி சிறப்பாக நடித்திருந்தார் என்றும் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment