அச்சு அசல் விஜய் போல இருப்பது மட்டுமின்றி பேசியும் அசத்திய கேரளாவை சேர்ந்த நபர்

by Column Editor

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக விளங்கி வருபவர்.
மேலும் மாஸ்டர் பட மாபெரும் வெற்றிக்கு பின் விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் காணப்படுகிறது.
இவருக்கு தமிழகத்தை தாண்டியும் பிற மாநிலங்களிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் காணப்படுகிறது.
அந்த வகையில் தளபதி விஜய்க்கு கேரளாவில் தமிழகத்திற்கு இணையான ரசிகர்கள் வட்டம் உள்ளது அனைவரும் அறிந்த விஷயம்.
இந்நிலையில் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் அச்சு அசல் மாஸ்டர் பட விஜய் போலவே சுற்றித்திரிந்து வருகிறார். இவரின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் தற்போது அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தளபதி விஜய் போல நடிப்பது மட்டுமின்றி டப் செய்தும் அசத்தியுள்ளார்.

Related Posts

Leave a Comment