தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வீட்டில் ஏற்பட்ட இழப்பு!

by Lifestyle Editor

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் மகேஷ் பாபு, இவரின் அண்ணன் ரமேஷ் பாபு இவரும் ஒரு நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 56 வயதாகும் ரமேஷ் பாபு உடல்நல குறைவால் மரணமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக கடும் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த ரமேஷ் பாபுவின் உடல் நேற்று மிகவும் மோசமடைந்துள்ளது.

பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர்.

Related Posts

Leave a Comment