235
பண்டிகை தினங்கள் வந்தாலே பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸிற்கு தயாராகிவிடும்.
அப்படி தான் நடிகர் ரஜினி, சிவா இயக்கத்தில் முதன்முறையாக நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் நாளை பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.
படத்தின் புரொமோஷன் வேலைகளில் மாஸ் காட்டியுள்ளார்கள் சன் பிக்சர்ஸ், புக்கிங் விஷயத்திலும் எதிர்ப்பார்த்ததை விட ஜோராக நடக்கிறதாக தகவல் வருகின்றன.
தற்போது படம் குறித்து என்ன ஸ்பெஷல் விஷயம் என்றால் ஒரு தமிழ் படம் வெளிநாடுகளில் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாவது இந்த படமே முதன்முறையாம்.
விஷயம் வெளியாக ரசிகர்கள் படம் ரிலீஸ் முன்பே சாதனைகள் செய்ய ஆரம்பித்துவிட்டது என கொண்டாடுகிறார்கள்.