300
			
				            
							                    
							        
    22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.70 உயர்ந்து 5,540 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.560 வரை உயர்ந்து ரூ.44,320 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 75.40 ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.75,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
