பிரான்ஸில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய செயற்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இனி வரும் காலங்களில் பொருட்கள் வாங்கும்…
March 18, 2023
-
-
புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் ஒப்பந்தம், சட்டரீதியான சவால்களில் சிக்கித் தவிக்கும் நிலையில், உள்துறைச் செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன், ருவாண்டாவிற்கு சென்றுள்ளார். பிரித்தானியாவில் தஞ்சம் கோருபவர்கள் மத்திய ஆபிரிக்க நாட்டிற்கு நாடுகடத்தப்பட்டு அவர்களின் விண்ணப்பத்தை பரிசீலித்து, வெற்றியடைந்தால் அங்கேயே…
-
இந்தியாவிலுள்ள வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், அனைத்துத் தனியார் மற்றும் அரசு வங்கிகள் அனைத்திற்கு அனைத்து மா நில, பண்டிகைகள், மற்றும் அரசு விடுமுறைகள் வழங்கப்படுவதுடன், இரண்டாவது மற்றும் 4 வது சனிக்கிழமையுடன், ஞாயிற்றுக்கிழமைகளில்…
-
விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெற உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி வீரர்கள் களத்தில் இறங்க உள்ளனர்.…
-
தமிழ்நாடு செய்திகள்
கல்வி ஆண்டில் 75% வருகைப்பதிவு இருக்கும் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதி – அமைச்சர் அன்பில் மகேஷ்
தற்போது 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதவில்லை என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு கட்டாயம் என்றும் ஆண்டுக்கு மூன்று நாட்கள் மட்டும்…
-
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ பாதிக்கப்பட்டவர்கள் இந்த நேரத்தில் நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டு மார்ச் 22 அன்று தொடங்கி ஏப்ரல் 21 அன்று முடிவடைகிறது. இந்த நேரத்தில்,…
-
தனுசு ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகத்துடன் நல்ல நாட்கள் தொடங்கும். தொழிலதிபர்கள் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள் மற்றும் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள், இதன் காரணமாக வருமானத்தில் நிறைய லாபம் இருக்கும். குரு பகவான் ஏப்ரல் 22ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ…
-
மார்ச் 20 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 21 ஆம் தேதி லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் மார்ச் 22 ஆம் நாள் கடலோர…
-
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று வீழ்ச்சியை சந்தித்து ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 72.97 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.61 டொலரால் குறைவடைந்து,…
-
நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகளில் நேற்று முன் தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் இருந்ததாக…