நாட்டில் இன்று (08) முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன என வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய விலையின் நிர்ணய தன்மை எதிர்வரும் மூன்று மாத காலத்துக்கு நிலையாக பேணப்படுவதுடன்இ இடைப்பட்ட காலத்தில் தெரிவு செய்யப்பட்ட 27 அத்தியாவசிய பொருட்களின்…
Category:
வர்த்தக செய்திகள்
-
-
சீனிக்கான அதிகப்பட்ச மொத்த விலை மற்றும் அதிகப்பட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச மொத்த விலை 80 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வௌ்ளை…
-
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், அரிசி வகைகளுக்கான அதிகபட்ச விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், நுகர்வோர் விவகார அதிகார சபையினால், வெளியிடப்பட்டது. இதற்கமைய, 1 கிலோ சிகப்பு மற்றும் வௌ்ளை பச்சை சம்பா அரிசிக்கான…