இன்றைய காலக்கட்டங்களில் அதிகமானோர் சந்தித்து வரும் பிரச்சினைகளில் மலச்சிக்கல் ஒன்றாகும். தினசரி மலச்சிக்கல் ஏற்படுவது உடலுக்கு அவ்வளவு நல்லது அல்ல. இது பல நோய்களை உண்டாக்க வழிவகுக்கும். உணவுப்பழக்கம், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல் இது போன்ற வாழ்க்கைச்சூழல் பழக்கவழக்க…
நாட்டு வைத்தியம்
-
-
மூட்டுவலியால் அவதிபடும் இளையதலைமுறையினரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. முன்பு வயதான காலத்துக்கு பிறகு வந்துகொண்டிருந்த நோய்கள் எல்லாம் இப்போது இளவயதிலேயே வந்து பயமுறுத்துகிறது. அதில் மிக மிக முக்கியமானது மூட்டு வலி தான். எலும்புகளின் வளர்ச்சியும் வலிமையும் உறுதியாக இருந்தால் தான் மூட்டுகளும்…
-
மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும் வீட்டுக் கைமருத்துவத்தைப் பார்க்கலாம். 1. எஸன்ஷியல் எண்ணெய்கள்: தேவையானவை: – 3-4 துளிகள் நீலகிரி தைலம் – 3-4 துளிகள் லாவெண்டர் எண்ணெய் – 3-4 துளிகள் எழுமிச்சை எண்ணெய் அனைத்து எண்ணெய்களையும்…
-
கீழ்கண்டவைகளில் ஏதேனும் ஒன்றைத் தொடர்ந்து செய்து வர பித்தம் நீங்கி, உடல் நல்ல நிலைக்கு மாறும். இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால்…
-
துளசியில் சாதாரணமாக காணப்படுவது வெண் துளசியாகும். இது தவிர கருந்துளசி, கிருஷ்ண துளசி, ராம துளசி, செந்துளசி, சிவ துளசி, பெருந்துளசி, சிறுதுளசி, கல்துளசி, நல்துளசி, நாய் துளசி, நிலத்துளசி, முள்துளசி, கற்பூர துளசி உள்பட 300-க்கும் மேற்பட்ட துளசி வகைகள்…
-
தெரிந்து கொள்ளுங்கள்நாட்டு வைத்தியம்பாலியல் மருத்துவ ஆலோசனைகள்மருத்துவம்
பெருந்தொற்று காலத்தில் அழகை அதிகரிக்க நினைக்கிறீங்களா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…
by Web Teamby Web Teamஊரடங்கு காலகட்டம் என்பது அனைவருக்கும் ஒருவித அசௌகரியத்தை உண்டாக்கி வருகிறது. பல அசௌகரியங்கள் இருந்தாலும் இதில் ஒரு சில நன்மைகள் இருக்கத் தான் செய்கிறது. பலரும் தற்போது வீட்டில் இருப்பதால் தங்கள் உடலை நல்ல முறையில் பாதுகாப்பதற்கு இது ஒரு சிறந்த…
-
தெரிந்து கொள்ளுங்கள்நாட்டு வைத்தியம்பாலியல் மருத்துவ ஆலோசனைகள்
மொபைலை அதிகம் பார்க்கும் குழந்தைகளின் கண்கள் பாதிக்காமல் இருக்க தினமும் இந்த உணவுகளை கொடுங்க…
by Web Teamby Web Teamகுழந்தைகள் ஓடி திரிந்து விளையாடிய காலம் எல்லாம் மலை ஏறி போய்விட்டது. வீட்டிற்குள்ளேயே, அதுவும் டிவி, மொபைல் மற்றும் கம்ப்யூட்டரை மட்டுமே பார்த்து பொழுதை கழிக்கும் காலமாக மாறிவிட்டது இன்றைய தலைமுறையினருக்கு. சாதாரண நாட்களிலேயே வெளியே சென்று விளையாடாதவர்களுக்கு, இந்த கொரோனா…
-
தெரிந்து கொள்ளுங்கள்நாட்டு வைத்தியம்பாலியல் மருத்துவ ஆலோசனைகள்
அக்குள் பகுதியில் கட்டிகள் தோன்றி உங்களை கஷ்டப்படுத்துகிறதா…? வீட்டிலேயே இருக்கு கை மருத்துவம்!
by Web Teamby Web Teamஉடலில் உஷ்ணம், அதிகரித்து விட்டாலோ… அல்லது அழுக்கு சேர்வதாலோ சிறு சிறு, கட்டிகள் வந்து உங்களை கஷ்டப்படுத்தும். அக்குள் போன்ற இடங்களில் வந்தால் கைகளை அசைக்க கூட முடியாது, இது போன்ற நேரங்களில் வீட்டில் உள்ள எளிமையான பொருட்களை கொண்டு எப்படி…
-
நாட்டு வைத்தியம்பாலியல் மருத்துவ ஆலோசனைகள்மருத்துவம்
தொடையின் உட்புறத்தில் ரொம்ப அரிக்குதா? இதோ அதைப் போக்கும் சில எளிய வழிகள்!
by Web Teamby Web Teamசிலர் கால்களுக்கு இடையில் தொடைப்பகுதில் எப்போதும் சொரிந்து கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். உங்களுக்கு நெருக்கமானவர்கள் கூட இந்த பாதிப்பைக் கொண்டிருக்கக்கூடும். கோடை காலத்தில் அதிகமான வெப்பம் காரணமாக உண்டாகும் வியர்வை காரணமாக தொடை பகுதியில் இவ்வித அரிப்பு உண்டாகலாம். கால்களுக்கு இடையில்…