அமெரிக்காவில், மகளுக்கு உள்ளூர் கடையில் பொம்மை ஒன்றை வாங்கிக் கொடுத்தார்கள் அவளது பெற்றோர். அந்த பொம்மை ஏற்கனவே ஒருவர் பயன்படுத்தியது (second-hand), என்பதால் அதை கழுவி சுத்தம் செய்து மகளுக்கு கொடுக்க அந்த தாய் முடிவு செய்தார். அப்படி அந்த பொம்மையைக்…
உலக செய்திகள்
-
-
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிககை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுதவிர கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.26 கோடியை தாண்டி உள்ளது.…
-
உலக செய்திகள்
அவுஸ்ரேலிய செய்தி பக்கங்கள் மீது விதித்த தடையை விலக்கிக்கொள்வதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு
ஊடக விதிகளை திருத்தி அமைக்க அவுஸ்ரேலிய அரசு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவுஸ்ரேலிய செய்தி பக்கங்கள் மீது விதித்த சர்ச்சைக்குரிய தடையை விலக்கிக்கொள்ளப்போவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு பேஸ்புக் நிறுவனம் செய்தி நிறுவனங்களுக்கு பணம்…
-
கொரோனா தொற்று பலரின் உயிர்களை காவு கொள்ளும் நிலையில், பாரியளவிலான உயிர்கள் பறிக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று கொண்டு வருகின்றது. அதில் முக்கியமாக நைஜீரியா நாட்டின் தென்கிழக்கில் எடோ மாநிலத்தில் ஆக்பா விலங்கியல் பூங்காவில் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது…
-
அறிவியலும் தேடலும்உலக செய்திகள்
செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் தரையிறங்கும் காட்சி, முதல் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதறக்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, கடந்த ஜூலை 30ம் தேதி பெர்சவரன்ஸ் விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் 293 மில்லியன் மைல்கள் தூரம் பயணித்துஇ கடந்த 18ம் தேதி செவ்வாய் கிரகத்தை அடைந்தது. 7…
-
நியூசிலாந்தின் சவுத் தீவுப் பகுதியின் வடக்கே உள்ள கோல்டன் பே பிராந்தியக் கடற்கரையில் 49 திமிங்கலங்கள் அலையில் அடித்துவரப்பட்டு கரையொதுங்கியுள்ளன. அவற்றில் ஒன்பது திமிங்கலங்கள் உயிரிழந்துவிட்டதாக நாட்டின் பாதுகாப்புத் துறை திங்களன்று தெரிவித்துள்ளது. இதேபோல், இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் கடற்கரையில்…
-
நியூசிலாந்தில், குழந்தை ஒளிந்திருப்பது தெரியாமல் இயக்கப்பட்ட வாஷிங் மெஷின் ஒன்றிற்குள் குழந்தை ஒன்று படுகாயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஐந்து வயதுக்கு கீழ் உள்ள அந்த குழந்தை விளையாடுவதற்காகவோ என்னவோ,…
-
உலக செய்திகள்
கைகட்டி வேடிக்கை பார்க்க தயாராக இல்லை.. இனி இது தான் கதி! பிரபல நாட்டிற்கு ஜேர்மனி கடும் எச்சரிக்கை
மியான்மர் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கக்கூடும் என ஐரோப்பிய நாடான ஜேர்மனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆசிய நாடான மியான்மரில் பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து மியான்மர் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றி, ஆளும் அரசாங்க தலைவர்களை கைது செய்து, அவசரகால நிலையை அறிவித்ததில்…
-
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.19 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.72 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு…
-
உலக செய்திகள்
நடுவானில் தீப்பற்றி எரிந்த பயணிகள் விமானம்! நகரம் முழுவதும் சிதறிய பாகங்கள்: பயணி எடுத்த திகிலூட்டும் வீடியோ
அமெரிக்காவில் பயணிகள் விமானம் நடுவானில் தீப்பற்றி எரிந்து அதன் பாகங்கள் நகரம் முழுவதும் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Denver விமான நிலையத்திலிருந்து 231 பயணிகள் மற்றும் 10 விமானக்குழு உறுப்பினர்களுடன் Honolulu புறப்பட்ட united 328 விமானமே நடுவானில் தீப்பற்றி…