143
களனி கங்கை பெருக்கெடுத்ததை அடுத்து, கடுவெல நகரம் நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
அத்துடன் அதிவேக வீதியின் கடுவெல உட்பிரவேச பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது
இன்னிலையில் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு இடர் முகாமைத்துவ நிலையம், சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது