ஆண்களே! உங்களது செக்ஸ் நேரத்தை அதிகரிக்க விரும்பினால் உடனே ‘இந்த’ உணவுகளை சாப்பிடுங்க!

by Editor News

திருமண வாழ்க்கைக்கு செக்ஸ் மிகவும் அவசியம். அதிலும் ஆரோக்கியமான செக்ஸ் டிரைவ், உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. எனவே, பாலுறவில் இருக்கும் கோளாறைக் குணப்படுத்த உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் ஆச்சரியமில்லை.

அந்தவகையில், உங்கள் பாலியல் செயல்திறன் நேரம் குறைவாக இருந்தால், உங்கள் உணவில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். எனவே, இங்கு குறிப்பிட்டுள்ள சில உணவுகளை எடுத்துக் கொண்டால் உங்கள் லிபிடோவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலுறவின் நேரத்தையும் அதிகரிக்கும்.

பூண்டு: பூண்டு சாப்பிட்டால், தமனி சுவர்களில் பிளேக் எனப்படும் புதிய கொழுப்பு படிவுகளை உருவாக்குவதைத் தடுக்கிறது. இது ஆண்குறிக்கு செல்லும் தமனிகளை கொண்டுள்ளது. எனவே, போதுமான அளவு பூண்டு எடுத்துக் கொண்டால், நீண்ட காலத்தில் ஆணுறுப்பில் அழுத்தத்தை பராமரிக்கலாம்.

இஞ்சி: வாரத்திற்கு சில முறை இஞ்சியை சாப்பிட்டு வந்தால், உங்கள் இதயம், ஆரோக்கியமாக இருப்பது மட்டுமின்றி, உங்கள் பாலியல் வாழ்க்கையும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

ஆப்பிள்: தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், நீங்கள் நோய்களில் இருந்து விலகி இருப்பது மட்டுமின்றி, உங்கள் பாலியல் ஆற்றலும் அதிகரிக்கும். மேலும் நீங்கள் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியும்.

வாழைப்பழம்: இதில் இருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், பிறப்புறுப்புகள் உட்பட உடலின் மற்ற பகுதிகளுக்கு சரியான இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் பாலியல் செயல்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.

Related Posts

Leave a Comment