230
தேன், முருங்கை பூ, நெய், சின்ன வெங்காயம்
தீர்வு :1
1. முதலில் முருங்கை பூவை நன்றாக கழுவி ஒரு கடையில் நெய் சேர்த்து சின்ன வெங்காயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின்பு முருங்கைப் பூ சேர்த்து வதங்கியதும் ஆற வைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வர வேண்டும்.
தீர்வு :2
சின்ன வெங்காயத்தை உரித்து தோல் நீக்கி எட்டு மணி நேரம் தேனில் ஊறவைத்து இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை, விந்தணு குறைபாடு என பல தாம்பத்திய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதாக சித்த வைத்திய மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.