V3 யூடியூப் சேனல் உரிமையாளர் விஜயராகவன் கைது..

by Lifestyle Editor

கோவை MY V3 ADS நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த V3 யூடியூப் சேனல் உரிமையாளர் விஜயராகவன் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ. 18,000 முதலீடு செய்தால் மாதம் ரூ.76,000 லாபம் கிடைக்கும் என பலரை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

MYV3 ADS உரிமையாளர் சக்தி ஆனந்தனின் நெருங்கிய நண்பரான விஜயராகவன், தனது நிறுவனம் நேர்மையானது என ஒன்றிய அரசு சான்றளித்தது போல் போலி ஆவணம் தயாரித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment