மார்ச் மாதம் 2024 : ஆன்மீக விஷேசங்கள், விழாக்கள்

by Lifestyle Editor

1. மார்ச் 08 மாசி 25 வெள்ளிமகா சிவராத்திரி ,திருவோண விரதம் ,மாத சிவராத்திரி ,பிரதோஷம் , உலக மகளிர் தினம்

2. மார்ச் 10 மாசி 27 ஞாயிறு அமாவாசை

3. மார்ச் 11 மாசி 28 திங்கள் ரம்ஜான் முதல் ,சந்திர தரிசனம் , சோமவார விரதம்

4. மார்ச் 13 மாசி 30 புதன் சதுர்த்தி விரதம்

5. மார்ச் 14 பங்குனி 01 வியாழன் சபரிமலையில் நடை திறப்பு , கார்த்திகை விரதம் , காரடையான் நோன்பு , மீனா சங்கராந்தி

6. மார்ச் 15 பங்குனி 02 வெள்ளி சஷ்டி விரதம்

7. மார்ச் 20 பங்குனி 07 புதன் ஏகாதசி விரதம்

8. மார்ச் 22 பங்குனி 09 வெள்ளி பிரதோஷம்

9. மார்ச் 24 பங்குனி 11 ஞாயிறு குருத்து ஞாயிறு , பௌர்ணமி விரதம்

10. மார்ச் 25 பங்குனி 12 திங்கள் பௌர்ணமி , பங்குனி உத்திரம் , ஹோலி

11. மார்ச் 28 பங்குனி- 15 வியாழன் பெரிய வியாழன் , சங்கடஹர சதுர்த்தி விரதம்

12. மார்ச் 29 பங்குனி 16 வெள்ளி புனித வெள்ளி

13. மார்ச் 30 பங்குனி 17 சனி ரங்க பஞ்சமி

14. மார்ச் 31 பங்குனி 18 ஞாயிறு ஈஸ்டர்

Related Posts

Leave a Comment