73
இந்திய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
குறித்த இரு அணிகளுக்கும் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது.
இதனையடுத்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்துடன் தொடர் 1-1 என சரி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.