தமிழக முதல்வர் ஸ்பெயினுக்கு விஜயம்..

by Lifestyle Editor

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு ஸ்பெயினுக்கு 10 நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

சென்னையில் கடந்த 7 மற்றும் 8ஆம் திகதிளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம்இ 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில்இ தமிழ்நாட்டுக்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில்இ வெளிநாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பயணம் மேற்கொள்கிறார்.

அதன்படிஇ சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று இரவு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுபாய்க்கு செல்கிறார். அங்கிருந்து ஸ்வீடன் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு செல்ல உள்ளார். அங்கு பல்வேறு நாட்டு தொழிலதிபர்கள்இ அரசு பிரதிநிகளை சந்திக்கவுள்ளார்.

Related Posts

Leave a Comment