263
			
				            
							                    
							        
    கடைசி வாரம் தன்னை வெற்றியாளன் என்று கூறிவந்த சரவண விக்ரம் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
இப்போது நிகழ்ச்சியில் Ticket To Finale டாஸ்க் நடந்து வருகிறது, பிக்பாஸ் கடுமையான போட்டிகளாக கொடுத்து வருகிறார். அண்மையில் நடந்த ஒரு டாஸ்கில் பூர்ணிமா செய்த விஷயம் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது நேற்று நடைபெற்ற போட்டியில் விஷ்ணு ஜெயித்துவிட அதனை ஏற்க முடியாமல் பூர்ணிமா அவரை காரி துப்புகிறார்.
இதனை கண்ட ரசிகர்கள் வீடியோவை வெளியிட்டு இது ஒரு நல்ல விளையாட்டு வீரருக்கு அழகு இல்லை, இப்படி செய்வது சரி கிடையாது என விமர்சனம் செய்து வருகிறார்கள்.
