2023ல் முதல் நாள் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்..

by Lifestyle Editor

2023ல் இருந்து 2024ல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது தமிழ் சினிமா. இந்நிலையில், 2023ஆம் ஆண்டு அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

டாப் 10 லிஸ்ட் :

லியோ- ரூ. 148+ கோடி

ஜெயிலர் – ரூ. 95+ கோடி

பொன்னியின் செல்வன் 2 – ரூ. 60+ கோடி

வாரிசு – ரூ. 47+ கோடி

துணிவு – ரூ. 42+ கோடி

மாவீரன் – ரூ. 15+ கோடி

மாமன்னன் – ரூ. 14+ கோடி

மார்க் ஆண்டனி – ரூ. 12+ கோடி

வாத்தி – ரூ. 12+ கோடி

பத்து தல – ரூ. 10+ கோடி

Related Posts

Leave a Comment