பிக் பாஸ் எலிமினேஷனுக்கு பின் ஜோவிகா முதல் வேலை..!

by Lifestyle Editor

பிக் பாஸ் 7ம் சீசனில் இருந்து ஜோவிகா நேற்று எலிமினேட் செய்யப்பட்டார். அவரது எலிமினேஷனை வனிதாவும் வெளியில் சொல்லாமல் ரகசியமாக தான் வைத்திருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து சனிக்கிழமையே எலிமினேட் ஆன ஜோவிகா, முதல் வேலையாக ஒரு நபரை சென்று சந்தித்து இருக்கிறார்.

முகத்தை மாஸ்க் போட்டு மறைத்துக்கொண்டு ஏர்போர்ட் சென்ற ஜோவிகா அங்கு நடிகர் பார்த்திபனை தான் சந்தித்து இருக்கிறார். அவருக்கு அசிஸ்டென்ட் ஆக தான் ஜோவிகா பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோவிகா நடிகர் பார்த்திபனை சந்திக்கும் வீடியோவை வனிதா தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

Related Posts

Leave a Comment