மாயா – நிக்சன் பற்றி வந்த புகார்..!

by Lifestyle Editor

பிக் பாஸ் வீட்டில் வாரம்தோறும் போட்டியாளர்களுக்கு நடுவில் இருக்கும் பிரச்சனைகள் மாறிக்கொண்டே இருக்கிறது. Bully கேங் என ட்ரோல் செய்யப்படும் மாயா கேங் மற்றும் விசித்ரா கேங் இடையே தான் தொடர்ந்து சலசலப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் கமலும் மாயா க்ரூப்பை அதிகம் விமர்சித்ததில்லை. அவர்களுக்கு கமல் ஆதரவாக பேசுகிறார் என கடந்த சில வாரங்களாக நெட்டிசன்கள் கமலையும் மோசமாக வறுத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

இன்று சனிக்கிழமை எபிசோடில் கமல் பேசும்போது ‘இது எங்கே கொண்டு போய் விடுமோ’ என பிக் பாஸ் வீட்டில் மாறும் கூட்டணிகள் பற்றி பேசி இருக்கிறார்.

Related Posts

Leave a Comment