ரஜினிக்கும் எனக்கும் ரகசிய கல்யாணம்…திரையுலகத்தை அதிரவிட்ட செய்தி ,..

by Lifestyle Editor

கடந்த 1976 -ம் ஆண்டு வெளியான ஓ மஞ்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கவிதா.

இதையடுத்து இவர் ரஜினி, கமல், சத்யராஜ் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார்.

பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கவிதா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் ரஜினியுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளேன். அந்த சமயத்தில் நானும் அவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டோம் என்று பத்திரிகைகளில் தகவல் வெளிவந்தது. இந்த தகவல் காட்டு தீ போல் திரையுலகில் பரவியது.

நான் உடனே பத்திரிக்கை அலுவலத்திற்கே நேராக சென்று ஏன் இந்த மாதிரியான பொய்யான தகவலை வெளியிடுகிறீர்கள்? என்று கேட்டு சண்டை போட்டேன். கடைசியில் அவர்கள் தவறை உணர்ந்துவிட்டனர் என்று கவிதா கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment