கோர விபத்தில் சிக்கி சுயநினைவு இழந்து கிடந்த நடிகரின் தற்போதைய நிலை

by Column Editor

கடந்த செப்டம்பர் 10ம் தேதி ஹைதராபாத்தில் கோரமான பைக் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் நடிகர் சாய் தரம் தேஜ்.

நடிகர் சிரஞ்சீவியின் தங்கை மகனான இவர் தெலுங்கில் நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். அவர் விபத்தில் சிக்கியபோது அவர் நடித்த Republic என்ற படம் வெளியாகி இருந்தது.
படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது, அதற்கு மருத்துவமனையில் இருந்து நன்றியும் கூறியிருந்தார்.
சுய நினைவே இல்லாமல் இருந்த சாய் தரம் தேஜ் இப்போது குணமாகியுள்ளார். தனது குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடியுள்ளார், அந்த புகைப்படங்களை நடிகர் சிரஞ்சீவி டுவிட்டரில் ஷேர் செய்ய ரசிகர்கள் சந்தோஷ பதிவுகள் செய்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment