புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் ..

by Lifestyle Editor

புதிய ஆளுநர்கள் முன்னர் பதவிப்பிரமாணம் செய்யதுகொண்டுள்ளனர்.

அதன்படி இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அதற்கமைய கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானும் , .வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும் மற்றும் வடக்கு மாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்சும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts

Leave a Comment