குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் புதிய போட்டியாளர் …

by Lifestyle Editor

ஆம், குக் வித் கோமாளி சீசன் 4ல் முதல் முறையாக வைல்ட் கார்டு எண்ட்ரியாக புதிய போட்டியாளர் ஒருவர் வரவிருக்கிறார். அவருடைய பெயர் கிரண் என தெரியவந்துள்ளது.

ஆனால், அவர் நடிகை கிரண்-ஆ? அல்லது கலை இயக்குனர் கிரண்-ஆ? என்பது இதுவரை தெரியவில்லை. அல்லது வேறொரு நட்சத்திரமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .

Related Posts

Leave a Comment