தமிழகத்தில் 10 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்க வாய்ப்பு ..

by Lifestyle Editor

தமிழகத்தில் நேற்று 10 மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் அடித்தது என்றும் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 104.36 டிகிரி வெயில் பதிவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

திருப்பத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், வேலூர், திருச்சி, திருத்தணி, தர்மபுரி, மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் நேற்று வெயில் சதம் அடித்த நிலையில் இன்றும் அதே அளவு வெயில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment