பெங்களூரு அணி – 12 லட்சம் ரூபா அபராதம் ..

by Lifestyle Editor

பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுக்கு 212 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து, 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 213 ஓட்டங்கள் குவித்து 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளிஸ்சிக்கு ஐபிஎல் நிர்வாகம் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீச வழங்கப்பட்ட நேரத்தைவிட, கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டதால் கேப்டன் டு பிளிஸ்சிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Posts

Leave a Comment