பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் காலமானார் …

by Lifestyle Editor

700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் காலமானார்.

பிரபல மலையாள நடிகரும், முன்னாள் எம்.பியுமான இன்னசென்ட் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில், பல்வேறு வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் இன்னசென்ட். இவர் தமிழில் லேசா லேசா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

Related Posts

Leave a Comment