நடிகர் தனுஷின் மகன் யாத்ராவா இது?

by Column Editor

கொண்டாட மறுத்த ஒரு பிரபலம். மோசமான விமர்சனங்களை பற்றி கவலைக்கொண்டு சோர்ந்து விடாமல் தனது விடா முயற்சியால் சினிமாவில் இப்போது ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

தமிழில் நல்ல கதையுள்ள படங்களாக நடித்து வரும் தனுஷ் நிறைய நல்ல படங்களை தயாரித்தும் சாதித்து வருகிறார். பாலிவுட், ஹாலிவுட் என நல்ல நல்ல படங்கள் நடிக்கிறார்.

அண்மையில் அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கினார் தனுஷ்.

தற்போது தனுஷ் குடும்பத்தினரின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் தனுஷின் மகன் யாத்ரா தனுஷ் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment