லியோ படத்தில் இவரும் நடிக்கிறாரா.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் லோகேஷ் கனகராஜ்

by Lifestyle Editor

லியோ

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் அதைவிட மாபெரும் வெற்றியை கொடுக்க வேண்டும் என நினைத்து கடுமையாக உழைத்து வருகிறார் லோகேஷ்.

தொடர்ந்து லியோ படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் கேட்காமலேயே வெளியாகிறது. சமீபத்தில் கூட லியோ திரைப்படத்தில் வேலை செய்த அனைவரையும் பாராட்டும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

காஷ்மீரில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து கவுதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், திரிஷா, கதிர், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், பிக் பாஸ் ஜனனி என பலரும் நடிக்கிறார்கள்.

இவரும் நடிக்கிறாரா
இந்நிலையில், இந்த பட்டியலில் பகத் பாசிலும் இணைந்துள்ளார். ஆம், லியோ திரைப்படத்தில் பகத் பாசில் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment