லியோ அப்டேட் கொடுத்த கவுதம் மேனன்.. தளபதி குறித்து சொன்ன வார்த்தை

by Editor News

காஷ்மீரில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

அப்டேட் இதுதான்

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் கவுதம் மேனன், லியோ படத்தில் நடித்தது குறித்தும், விஜய் குறித்தும் சமீபத்தில் விழா ஒன்றில் பேசியுள்ளார்.

இதில், ‘லியோ படத்தின் அப்டேட் எதுவும் தரமுடியாது. என்னுடைய இயக்குனர் லோகேஷ் ரோபோ ஸ்ட்ரிக்ட். தளபதி கூட ஒர்க் பண்ணது நல்ல இருந்தது ‘ என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment