உயரிய விருதை பெற்ற ராஜமௌலி இயக்கிய RRR திரைப்படம் …

by Lifestyle Editor

தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி தான்.

தனது ஒவ்வொரு படைப்பின் மூலம் ஏதாவது வித்திசாயமான விஷயத்தை படத்தில் வைத்து அனைவரையும் பிரம்மிக்க வைத்துவிடுவார்.

அப்படி அவர் கடைசியாக இயக்கியிருந்த பிரம்மாண்ட படம் RRR.

ரூ. 550 கோடி பட்ஜெட்டில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் நடிக்க தயாரான இப்படம் ரூ. 1200 கோடி வரை வசூலித்து சாதனை படைத்திருந்தது.

கிடைத்த விருது :

தற்போது இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு Golden Globe For Best Original Song விருது கிடைத்துள்ளது.

Related Posts

Leave a Comment