பால் மாவின் விலையை குறைக்க தீர்மானம் …

by Lifestyle Editor
0 comment

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் புதிய விலை எதிர்வரும் (திங்கட்கிழமை ) முதல் அமுலுக்கு வரும் எனவும் பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விலை குறைப்பின் மூலம் 400 கிராம் பால் மா பாக்கெற் ஒன்றின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்படும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts

Leave a Comment