அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – தமிழக அரசு

by Lifestyle Editor

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தற்போது 34 % அகவிலைப்படி வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 38% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புத்தாண்டு பரிசாக இன்று ( 1.1.2023) முதல் 38 % உயர்த்தப்பட்ட புதிய அகவிலைப்படி செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment