விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?- தேதி இதோ

by Column Editor

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தளபதி ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் ஒரு படம்.

இதில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது. பாடல் வெளியானதில் இருந்து அதற்கு நடனம் அமைக்காத பிரபலங்கள் ரசிகர்களே இல்லை.

அப்பாடலை இதுவரை யூடியூபில் 125 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

இப்போது என்ன தகவல் என்றால் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் மார்ச் 20ம் சென்னையில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான டோக்கனை விஜய் மக்கள் இயக்கம் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்களாம்.

Related Posts

Leave a Comment