ரிலீஸுக்கு முன் அதிக லாபம் கொடுத்த ஒரே தமிழ் படம் லியோ தான்.. எத்தனை கோடி தெரியுமா

by Lankan Editor

அக்டோபர் 19ம் தேதி விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் லியோ திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

லியோ பிசினஸ்

 

சமீபத்தில் தான் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட ஒரே தமிழ் பட டிரைலர் என்ற சாதனையையும் லியோ படைத்துள்ளது. படத்தின் பிசினஸ் இதுவரை ரூ. 487 கோடி வரை செய்யப்பட்டுள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பட்ஜெட் மட்டுமே ரூ. 300 கோடி வரை இருக்கும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.

Related Posts

Leave a Comment