323
பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன் தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
மேலூம் தற்போது ரஜினி, விஜய்யை தொடர்ந்து தனுஷுடன், மாறன் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். படத்தை விட இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மூலம் தான், ரசிகர்கள் மத்தியில் இவர் வெகுவாக பிரபலமானார்.
இந்நிலையில் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் . அந்த வகையில் தற்போது பின் அழகை காட்டி புடவையில் போட்டோஷூட் நடத்தி இணையத்தை பற்ற வைத்துள்ளார். ரசிகர்களை கிறங்கடித்து வரம் அந்த புகைப்படங்கள் இதோ..