வெளிவந்தது சிவகார்த்திகேயன் டான் படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

by Column Editor

அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்துள்ள படம் டான்.

இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன், பாலசரவணன், மிர்ச்சி விஜய், ஷிவாங்கி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த ஜலபுல ஜங் மற்றும் BAE ஆகிய இரு பாடல்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பில் இருக்கும் டான் திரைப்படம் இந்த மாதம் வெளியாகும் என்று திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில், டான் திரைப்படம் வருகிற மே 13ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனால் விரைவில் இப்படத்தின் டீசர் அல்லது டிரைலர் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பாக்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment