எந்தவித மாற்றமுமின்றி அதிரடியாக வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படம்! K.G.F Vs Beast உறுதி…

by Column Editor

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

இப்படத்தின் ஷூட்டிங் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் அடுத்தடுத்த அப்டேட்ஸ்-காக ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் முக்கிய திரைப்படங்கள் அனைத்தும் தேதியை படங்களை வெளியிட்டு வரும் நிலையில் பீஸ்ட் படத்தின் தேதியும் மாற்றப்பட்டு வெளியாகும் என தகவல் பரவி வந்தது.

ஆனால் படக்குழு சார்பில் எந்தஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை, இதனிடையே தற்போது பீஸ்ட் உறுதியாக ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என தகவல் பரவி வருகிறது.

பீஸ்ட் படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விரைவில் தொடங்கவுள்ளதாம்.

Related Posts

Leave a Comment