டாஸ்மாக் நேரம் மாற்றம்: இனி மதியம் 12 மணி – இரவு 10 மணி வரை மட்டுமே

by Column Editor

டாஸ்மாக் கடைகள், பார்கள் இனி வழக்கம்போல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஜூலை 5 ஆம் தேதி முதல் காலை 10 மணிமுதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையின் நேரம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஆகவே , இனி தமிழகத்தில் மதியம் 12 மணிமுதல் இரவு 10 மணிவரை டாஸ்மாக் செயல்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment