முன்னாள் காதலி படத்திலும் அந்த 9ன் சிம்புல்னு மச்சம்னு இருக்குமா! மாநாடு மீம்ஸ்..

by Editor News

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் சிம்பு. முன்னணி நடிகராக இருந்து எஸ் டி ஆர் சினிமாத்துறையில் கொடுத்த பல டார்ச்சர்கல்ளால் சில காலம் தோல்வி படங்களே கொடுத்து வந்தார். இதனால் மார்க்கெட் குறைந்து ஆன்மீகத்தில் இறங்கினார்.

தற்போது மீண்டும் தன் இடத்தினை பிடிக்க மாநாடு படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் சிம்பு. அதேபோல் முன்னாள் காதலியின் பெயரை எல்லா படத்தில் வைத்து வருகிறார் என்ற வதந்திகளும் பரவி வருகிறது.

அதேபோல் ஆடியோ வெளியீட்டில் 9 நம்பர் கொண்ட இருக்கை சீட்டில் உட்கார்ந்தும், மாநாடு படத்தின் ஓட்டல் அறையின் நம்பர் 414 என்றும் இருப்பது சற்று சர்ச்சையும் ஏற்படுத்திய மீம்ஸ்கள் வெளியானது.

தற்போது மாநாடு படத்தில் அம்மா கதாபாத்தில் இருப்பவரிம் மூக்கிக்கு கீழ் மச்சம் முன்னாள் காதலியை குறிப்பது போன்றும் இதனால் பிரசண்ட் காதலர் ஷாக்காகி பார்ப்பது போன்ற மீம்ஸ் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்நிலையில் மஹா படத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் மீண்டும் இணைந்துள்ள சிம்புவின் ரொமான்ஸ் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மஹா படத்தின் முதல் பாடல் வெளியீடு டிசம்பர் 4ல் வெளியாகவுள்ளதாம்.

Related Posts

Leave a Comment