330
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா என திரையுலக பட்டாளமே நடித்துள்ளது.
மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு மற்றும் அபிமன்யு சிங் என மூன்று வில்லங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகமுழுவதும் அண்ணாத்த திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்காக நடிகை நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, அண்ணாத்த படத்திற்காக ரூ. 5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் நடிகை நயன்தாரா.