தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து அவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் சர்ப்ரைஸ் வீடியோ இன்று வெளியாகவுள்ளது.
அதன்படி மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள Marakkar திரைப்படத்தின் செட்டில் தளபதி விஜய் விசிட் அடித்துள்ளாக கூறப்படுகிறது. அதேபோல் ஒருசிலர் விஜய் சேதுபதி தான் அங்கு விசிட் அடித்ததாகவும் கூறிவருகின்றனர்.
மேலும் அங்கு யார் சென்றது என்பதை மாலை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.