வெடிவெடித்து பெரிய கேக் வைத்து கோலாகலமாக கொண்டாடப்பட்ட நடிகை நயன்தாராவின் பிறந்தநாள்

by Column Editor

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் படம் வருகிறது என்றாலே அப்படம் கண்டிப்பாக ஹிட் தான் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் உள்ளது.

தெலுங்கு, மலையாள மொழிகளிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வெற்றிநடை போட்டுவரும் நயன்தாராவிற்கு இன்று பிறந்தநாள்.

அவரின் பிறந்தநாளை அவரது காதலர் விக்னேஷ் சிவன் மிகவும் கோலாகலமாக ஏற்பாடு செய்து கொண்டாடியுள்ளார். வெடியெல்லாம் வெடித்து அமர்க்களமாக கொண்டாட்டம் நடந்துள்ளது.

அந்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரியாக பதிவு செய்துள்ளார்.

Related Posts

Leave a Comment