251
தென்னிந்திய திரையுலகின் டாப் நடிகையான சமந்தா தற்போது தமிழ், தெலுங்கு என வெவ்வேறு திரைப்படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார்.
அதன்படி தமிழில் இவர் நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இவரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியிருந்தது.
மேலும் விவாகரத்திற்கு பின் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தெலுங்கின் டாப் நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா திரைப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடவுள்ளதாக அறிவித்து இருந்தனர்.
மேலும் அந்த ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை சமந்தா ரூ 1.5 கோடி சம்பளம் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.