ரஜினியுடன் 26 வருடங்களுக்கு முன் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் பெரியாத்தா! சுவாரஸ்யமான தகவல்..

by News Editor

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சமீபத்தில் உலகமுழுவதும் வெளியான திரைப்படம் தான் அண்ணாத்த.

திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அண்ணாத்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிக பெரியளவில் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் பெரியாத்தா கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை இப்படத்திற்கு முன்பே ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் நடித்துள்ளது எத்தனை பேருக்கு தெரியும்.

ஆம், கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான முத்து திரைப்படத்தில் அவர் ஒரு சின்ன காட்சியில் மட்டும் வந்திருப்பார்.

மேலும் இதனை அண்ணாத்த திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது ரஜினியிடம் அவர் கூறியதாகவும், பின் ரஜினி அவரின் கதாபாத்திரத்தை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment