பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் புக்கிங் மட்டும் இத்தனை கோடிகளா …

by Lifestyle Editor

பொன்னியின் செல்வன் சில மாதங்களுக்கு முன்பு வந்து மிகப்பெரும் வெற்றியை பெற்றது. உலகம் முழுவதும் இப்படம் ரூ 500 கோடிகள் வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி வெளிவரவுள்ளது.

தற்போது படத்தின் புக்கிங் உலகம் முழுவதுமே தொடங்கிவிட்டது, இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 5 கோடி வரை முன்பதிவு நடந்துள்ளதாம்.

உலகம் முழுவதும் இப்படம் ரூ 15 கோடி வரை முன்பதிவு நடந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றது.

Related Posts

Leave a Comment